வீடு / சமையல் குறிப்பு / பால் வெண்பொங்கல்

Photo of Milk venpongal by Krishnasamy Vidya Valli at BetterButter
338
0
0.0(0)
0

பால் வெண்பொங்கல்

Nov-20-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பால் வெண்பொங்கல் செய்முறை பற்றி

எளிமையான ஒன்பாட் மீலாக செய்யலாம். பிஸியான காலைநேர டிபனுக்கு ஏற்ற ரிச்சான ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்சரிசி 1/4 கப்
  2. பாசிப்பருப்பு 1/8 கப்
  3. பால் 1/2 கப்
  4. நெய் 1 தேக்கரண்டி
  5. உப்பு 3/4 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. நெய் 1 மேஜைக்கரண்டி
  8. கடுகு 1/2 தேக்கரண்டி
  9. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  11. முந்திரி பருப்பு 10
  12. மிளகு சீரகம் தலா 3/4 தேக்கரண்டி (ஒன்று இரண்டாக தட்டிக்கொள்ளவும்)
  13. இஞ்சி ஒரு துண்டு( பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு அரிசி பருப்பை லேசாக ஒரு நிமிடம் வறுக்கவும்
  2. ஒன்றரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக விடவும்
  3. நன்றாக வெந்ததும் பால் உப்பு தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சூட்டோடு நன்றாக மசித்துக்கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து சேர்க்கவும்
  5. தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை விருப்பப்பட்டால் சட்னி சாம்பாருடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்