வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மில்க் க்ரேவி

Photo of Paneer milk gravy by kamala shankari at BetterButter
237
0
0.0(0)
0

பன்னீர் மில்க் க்ரேவி

Nov-20-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் மில்க் க்ரேவி செய்முறை பற்றி

Tasty and quick meal. Different gravy for rice roti or idiyappam

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இஞ்சி 1 துண்டு
  2. பச்சை மிளகாய் 3
  3. பூண்டு 5
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. தேங்காய் பால் 1 கப்
  7. எண்ணெய் பொறிப்பதற்கு
  8. பன்னீர் 1 கப்
  9. உருளைக்கிழங்கு 1 கப்.

வழிமுறைகள்

  1. காய்கள் மற்றும் பன்னீர் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தும் பன்னீரை பொறித்து கொள்ளவும்.
  4. இஞ்சி பூண்டு பச்சை மிளகாயுடன் அரைத்து கொள்ளவும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும் அரைத்த விழுது காய்கறி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. நன்கு கொதித்ததும் பறிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்