வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பாதாம் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக் )

Photo of Beetroot badam gravy (no onion no garlic) by Krishnasamy Vidya Valli at BetterButter
502
0
0.0(0)
0

பீட்ரூட் பாதாம் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக் )

Nov-20-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பாதாம் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக் ) செய்முறை பற்றி

சப்பாத்தி மற்றும் ரைஸுற்கு தொட்டுக்கொள்ள எளிமையான ஆரோக்யமான கிரேவி வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பொடியாக நறுக்கிய பீட்ரூட் அரை கப்
  2. உப்பு 1/4 தேக்கரண்டி
  3. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  4. அப்படியே அரைக்க
  5. பாதம் 6 முதல் எட்டு (பத்து நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்து தோல் உரித்துக்கொள்ளவும்)
  6. காஷ்மீர் சில்லி 2
  7. தனியா பொடி கரம் மசாலா பொடி சீரகப்பொடி மிளகு பொடி ஆம்சூர் பொடி தலா 1/8 தேக்கரண்டி
  8. தாளிக்க
  9. வெண்ணெய்/நெய்/எண்ணெய் 1 தேக்கரண்டி
  10. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 2

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  4. பச்ச வாசனை போனவுடன் வேக வைத்த பீட்ரூட் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  5. கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்