வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி சாதம்

Photo of Ginger rice by poorani Kasiraj at BetterButter
468
0
0.0(0)
0

இஞ்சி சாதம்

Nov-20-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி சாதம் செய்முறை பற்றி

இஞ்சி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இஞ்சி பெரிய துண்டு ஒன்று
  2. கடுகு அரை ஸ்பூன்
  3. கடலை பருப்பு ஒரு ஸ்பூன்
  4. உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  5. வேர்கடலை ஒரு ஸ்பூன்
  6. வத்தல் 3
  7. கருவேப்பிலை 2 கொத்து
  8. சாதம் ஒரு கப்
  9. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாதத்தை குக்கரில் வைத்து வேக வைத்து ஆற வைத்து விடவும்
  2. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கருவேப்பிலை வத்தல் சேர்த்து தாளிக்கவும்
  3. உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை போட்டு தாளிக்கவும்
  4. இஞ்சி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  5. தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  6. சாதம் சேர்த்து கிளறவும்
  7. இஞ்சி சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்