வீடு / சமையல் குறிப்பு / மணத்தக்காளி வத்தல் குழம்பு

Photo of Maanathakkali vattal kulambu by farhuraaz Peer at BetterButter
726
0
0.0(0)
0

மணத்தக்காளி வத்தல் குழம்பு

Nov-20-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்முறை பற்றி

Health and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மணத்தக்காளி வத்தல்
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. பூண்டு
  5. புளி
  6. மஞ்சத்தூள்
  7. மிளகாய்த்தூள்
  8. சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன்
  9. தனியா தூள்
  10. கடுகு வெந்தயம்
  11. உப்பு எண்ணெய்
  12. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. மணத்தக்காளி வற்றலை எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கருவேப்பிலை வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. பின்பு தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளவும் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும் பூண்டு சேர்க்கவும்
  4. பின்பு மணத்தக்காளி வத்தல் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சாம்பார் பொடி உப்பு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  5. புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்