வீடு / சமையல் குறிப்பு / தயிர் காலிபிளார் வறுவல்

Photo of Curd califlower fry by poorani Kasiraj at BetterButter
224
0
0.0(0)
0

தயிர் காலிபிளார் வறுவல்

Nov-21-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தயிர் காலிபிளார் வறுவல் செய்முறை பற்றி

தயிர் காலிபிளார் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தயிர் 1/2 கப்
  2. காலிபிளார் 1 medium size
  3. கடலை மாவு 5 ஸ்பூன்
  4. அரிசி மாவு 2 ஸ்பூன்
  5. உப்பு
  6. சீரகத்தூள 1 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  8. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. காலிஃளாராய் சுடு தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.
  2. அதனுடன் மேற்குறிய எல்லா பொருளையும் சேர்க்கவும்
  3. எண்ணெய் தவிர்த்து.
  4. எண்ணெய் நன்கு சூடானவுடன் 2 ஸ்பூன் மாவுடன் சேர்க்கவும்
  5. எண்ணெயில் உதிரியாக போட்டு எடுக்கவும்
  6. காலிஃளார் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்