BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முர்முரே எக் ரைஸ்

Photo of Murmurae egg rice by poorani Kasiraj at BetterButter
0
1
0(0)
0

முர்முரே எக் ரைஸ்

Nov-21-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முர்முரே எக் ரைஸ் செய்முறை பற்றி

பொரி முட்டை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொரி 2 cup
  2. வெங்காயம் 3
  3. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  4. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  5. குழம்பு மசாலா 1 ஸ்பூன்
  6. முட்டை 4
  7. கருவேப்பில்லை
  8. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பொரியை தண்ணீரில் முக்கி சுத்தம் சைரஹு எடுத்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய்ஊற்றி சூடானவுடன் கடுகு கருவேற்பிலை போட்டு தாளிக்கவும்
  3. வெங்காயத்தை வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா பொருளையும் சேர்க்கவும்
  5. முட்டை யை உடைத்து ஊற்றி கிளறவும்.
  6. தேவையான உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்
  7. பொரியை போட்டு கிளறவும்
  8. முர்முரே எக்க் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்