வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை வாழை பூ பொரியல்

Photo of Drumstick leaves plantain flower curry by poorani Kasiraj at BetterButter
561
1
0.0(0)
0

முருங்கை கீரை வாழை பூ பொரியல்

Nov-21-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை வாழை பூ பொரியல் செய்முறை பற்றி

முருங்கை கீரை வாழை பூ பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கை கீரை 1 கப்
  2. வாழை பூ 1 கப் பொடியாக அறிந்தது
  3. வெங்காய ம் 1/2 கப்
  4. இடித்த பூண்டு 4 பல்
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. வத்தல் 3
  7. உப்பு
  8. எண்ணெய் 3 ஸ்பூன்
  9. கடுகு 1/2 ஸ்பூன்
  10. கருவேப்பில்லை
  11. தேங்காய் சில் 1 மிக்ஸில் அரைக்கவும்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு பொரிந்ததும் கருவேப்பில்லை வத்தல் பூண்டு வெங்காயம் சேர்க்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் வாழை பூ முருங்கை இலை சேர்க்கவும்
  3. உப்பு போட்டு முடி வைத்து வேக விடவும் சிறிது தண்ணீர் தேளிக்கவும்
  4. 5 நிமிடத்தில் வெந்து விடும் தேங்காய் அரைத்த துருவல் சேர்த்து கிளறி விடவும்
  5. முருங்கை கீரை வாழை பூ பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்