Photo of Veg rice by farhuraaz Peer at BetterButter
430
0
0.0(0)
0

Veg rice

Nov-21-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
17 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Veg rice செய்முறை பற்றி

tasty veg biryani rice

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரியாணி அரிசி ஒரு கப்
  2. கிராம்பு பட்டை ஏலக்காய் அன்னாசி பூ பிரிஞ்சி இலை ஒன்று
  3. கேரட்
  4. பீன்ஸ்
  5. பட்டாணி உருளைக்கிழங்கு
  6. புதினா கொத்தமல்லி
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. உப்பு எண்ணெய்
  9. வெங்காயம்
  10. தக்காளி
  11. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் சிறிதளவு
  13. மிளகாய்
  14. கரம் மசாலா தூள்
  15. மிளகாய்த்தூள்

வழிமுறைகள்

  1. பிரியாணி அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்
  2. எண்ணெய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிராம்பு பட்டை ஏலக்காய் அன்னாசி பூ பிரிஞ்சி இலை சேர்க்கவும்
  3. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்க்கவும்
  5. நன்கு வதங்கிய பின்பு பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. வெட்டிவைத்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. தண்ணீர் அரிசி சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்
  8. வெஜ் ரைஸ் ரெடி
  9. தயிர் சேர்த்துக் கொள்ளலாம் Optional

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்