BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மீல்மேக்கர் 65

0
0
0(0)
0

மீல்மேக்கர் 65

Nov-21-2018
sugunasivaraman sugunasivaraman
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீல்மேக்கர் 65 செய்முறை பற்றி

மீல்மேக்கர் 65வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீல்மேக்கர் 1 கப்
  2. மைதா 3ஸபூன்
  3. கார்ன் ஃப்ளவர் 6ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன்
  6. எலுமிச்சைச் சாறு 1/4 ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 3நிமிடங்கள் மூடி வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளவர், மைதா இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள், உப்பு,எலுமிச்சை சாறு சேர்க்கவும்
  3. சுடுநீரில் போட்டு உள்ள மீல்மேக்கரை பிழிந்து எடுத்து மேற்கூறிய கலவையுடன் பிசறவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக போட்டு பொறித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்