வீடு / சமையல் குறிப்பு / பனங்கருப்பட்டி வேர்க்கடலை சிக்கி

Photo of Palmsugar peanut chikki by Nazeema Banu at BetterButter
533
4
0.0(0)
0

பனங்கருப்பட்டி வேர்க்கடலை சிக்கி

Nov-21-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பனங்கருப்பட்டி வேர்க்கடலை சிக்கி செய்முறை பற்றி

ஆரோக்யம் மற்றும் சுவையான தின்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வறுத்த வேர்க்கடலை கால் கிலோ
  2. பனங் கருப்பட்டி கால் கிலோ

வழிமுறைகள்

  1. கருப்பட்டியை உடைத்து ஒரு கனமான கடாயில் போட்டு அரைகப் தண்ணீர் சேர்க்கவும்.
  2. வறுத்த வேர்க்கடலையின் தோல் நீக்கி வைக்கவும்.
  3. கருப்பட்டி கரைந்து திக்கான முற்றிய பாகு பதம் வரும் போது கடலையை சேர்த்து கிளறவும்.
  4. சிறு தட்டுகளில் எண்ணெயை தடவி கடலை கலவையை பரப்பவும்.
  5. ஆறியதும் சுவையான கருப்பட்டி கடலை சிக்கி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்