வீடு / சமையல் குறிப்பு / உளுந்து லட்டு

Photo of Urad dal ladoo by poorani Kasiraj at BetterButter
207
0
0.0(0)
0

உளுந்து லட்டு

Nov-21-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்து லட்டு செய்முறை பற்றி

உளுந்தம் பருப்பில் செய்யப்பட்ட லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு 1 கப்
  2. உளுந்து 1 கப்
  3. நெய் 5 ஸ்பூன்
  4. வெல்லம் 3/4 கப்
  5. ஏலக்காய்த்தூள்

வழிமுறைகள்

  1. உளுந்தை நன்கு வருத்து பொடிசெய்து கொள்ளவும்
  2. அரிசியை முழுதையும் பொடித்துக் கொள்ளவும்
  3. வெல்லத்தை தனியாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
  4. வெல்லத்தைப் பொடித்து அதில் கசடு இருந்தால் நீக்கி விடவும்
  5. ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  6. அரிசி மாவையும் உளுந்து மாவையும் வெல்லத்தையும் சேர்த்து நன்கு கலக்கி அதை அடுப்பில் வைத்து கிளறவும்
  7. நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்
  8. இடையிடையே நெய் சேர்க்கவும்
  9. நன்றாகத் திரெண்டு சட்டியில் ஒட்டாத வண்ணம் வரும்
  10. அந்நிலையில் உருண்டை போட்டுக் கொள்ளவும்
  11. உளுந்து லட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்