வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் புளியோதரை

Photo of brinjal puliyotharai by poorani Kasiraj at BetterButter
295
0
0.0(0)
0

கத்திரிக்காய் புளியோதரை

Nov-22-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் புளியோதரை செய்முறை பற்றி

கத்தரிக்காய் புளியோதரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரிக்காய் 4
  2. புளி lemon size
  3. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  4. நல்லெண்ணை 3 ஸ்பூன்
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு உளுந்து வேர்க்கடலை 1 : 1 : 1ஸ்பூன்
  7. வத்தல் 5
  8. சாதம் 1 1/2 கப்
  9. உப்பு
  10. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  12. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வத்தல் பூண்டு சீரகம் கத்திரிக்காய் போட்டு வதக்கி புளி கரைத்து ஊற்றவும்.உப்பு போடவும்
  2. நன்கு கத்திரிக்காய் மகிந்த பின்னரஇ குழம்பு மசாலா தூள் சேர்க்கவும் சேர்க்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு உளுந்து வேர்க்கடலை உப்பு மஞ்சள் பெருங்கயம் சேர்த்து வறுக்கவும்
  4. புளி கரைசலுடன் சாதம் தாளித்த பொருளை சேர்த்து கிளறவும்.
  5. கத்திரிக்காய் புளியோதரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்