வீடு / சமையல் குறிப்பு / அவல் மிக்சர்

Photo of Flattened rice mixture by poorani Kasiraj at BetterButter
436
0
0.0(0)
0

அவல் மிக்சர்

Nov-22-2018
poorani Kasiraj
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் மிக்சர் செய்முறை பற்றி

அவல் மிக்சர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் 1 கப்
  2. கடுகு 1/2 ஸ்பூன்
  3. முந்திரி 10
  4. எண்ணெய் 2 ஸ்பூன்
  5. கருவேப்பில்லை
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. உப்பு
  8. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  9. வேர்க்கடலை வருத்தது

வழிமுறைகள்

  1. அவலை சுத்தம் செய்து தண்ணீரில் உப்பை கரைத்து தேளித்து வைக்கவும்
  2. கடாயில் என்னை சூடானவுடன் கடுகு கருவேப்பில்லை முந்திரி வேர்க்கடலை மஞ்சள் தூள் சேர்க்கவும்
  3. அவலை சேர்த்து பொரிய விடவும்
  4. அவல் மிக்சர் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்