வீடு / சமையல் குறிப்பு / சில்லி பிரட்

296
1
0.0(0)
0

சில்லி பிரட்

Nov-22-2018
Gayathri Gopinath
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சில்லி பிரட் செய்முறை பற்றி

எளிதான நண்பர்களுக்கு விரைவில் செய்ய கூடியது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட் 5
  2. பூண்டு 2 பாெடியாக நறுக்கியது
  3. இஞ்சி சிறு துண்டு நறுக்கியது
  4. மிளகாய் தேவைக்கேற்ப
  5. தக்காளி சாஸ்
  6. குடை மிளகாய் 1\2 நீல வாக்கில் நறுக்கியது
  7. எண்ணெய் சிறிதளவு
  8. வெங்காயம் 1 நீல வாக்கில் நறுக்கியது
  9. வெங்காய தாள் பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் வெட்டி வைத்து கொள்ளவும்
  2. வானலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் இஞ்சியை பாேடவும்
  3. 1 நிமிடம் வதங்கியதும் வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. அடுத்து குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்
  5. இப்பாே து தக்காளி சாஸ் சிறிது உப்பு சேர்த்து கிளரவும்
  6. 2 நிமிடம் வதங்கியதும் பிரட் துண்டுகளை சேர்த்து வதக்கவும்
  7. வெங்காய தாள் சிறிது பொடியாக நறுக்கி சேர்த்து பறிமாறவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்