BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் ஊத்தப்பம்

Photo of Cabbage uthappam by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

முட்டைகோஸ் ஊத்தப்பம்

Nov-22-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் ஊத்தப்பம் செய்முறை பற்றி

காலைநேர அவசரடிபனுக்கு ஏற்றது. லஞ்ச்பாக்ஸ் ரெசிபியாகவும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కలయిక
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் 1/2 கப்
  2. தோசை மாவு 4 குழம்பு கரண்டி
  3. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  4. உப்பு 1/4 தேக்கரண்டி
  5. காஷ்மீரி சில்லி பவுடர் கரம் மசாலா பொடி தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி தலா 1/8 தேக்கரண்டி
  6. கஸூரி மேத்தி டிரை ஒரு தேக்கரண்டி
  7. தாளிக்க
  8. எண்ணெய் அரை தேக்கரண்டி
  9. கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தலா கால் தேக்கரண்டி
  10. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  11. ஊத்தப்பம் வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டைக்கோசை உப்பு மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேக வைத்த முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்
  3. கஸூரி மேத்தி மற்றும் எல்லாக் பொடிகளும் சேர்த்து வதக்கி இறக்கவும்
  4. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மாவை விட்டு செய்து வைத்த முட்டைகோஸ் கலவையை மேலே ஸ்டப் செய்யவும்
  5. ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும்
  6. தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை தயிருடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்