வீடு / சமையல் குறிப்பு / ராகி முட்டை பணியாரம்

Photo of Ragi egg paniyaram by poorani Kasiraj at BetterButter
318
0
0.0(0)
0

ராகி முட்டை பணியாரம்

Nov-22-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி முட்டை பணியாரம் செய்முறை பற்றி

ஸ்வீட்டான ராகி முட்டை பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. முட்டை-2
  4. வெல்லக் கரைசல் சுவைக்கேற்ப
  5. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  6. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் முட்டை வெல்ல கரைசல் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. அதனோடு ராகி மாவு அரிசி மாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. கட்டி விழாமல் மெதுவாக கலக்கிக் கொள்ளவும்
  4. விருப்பப்பட்டால் ஆப்பசோடா சேர்த்துக் கொள்ளவும்
  5. பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  6. மாவு இட்லி மாவு விற்கும் இல்லாமல் தோசை மாதிரி இல்லாமல் இடைப்பட்டதாக இருக்க வேண்டும்
  7. பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி எடுக்கவும்
  8. சிறிது நெய் விட்டு வேக விடவும்
  9. வாசனையான ராகி முட்டை பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்