வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பணியாரம்

Photo of vegetable paniyaram by poorani Kasiraj at BetterButter
177
0
0.0(0)
0

வெஜிடபிள் பணியாரம்

Nov-22-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பணியாரம் செய்முறை பற்றி

வெஜிடபிள் பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு அரை கப்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
  3. கேரட் 2
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. கருவேப்பிலை ஒரு கொத்து
  6. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு கை
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை பொரிப்பதற்கு
  9. ஆப்ப சோடா ஒரு சிட்டிகை
  10. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  11. குழம்பு மசாலா தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கருவேப்பிலை போட்டு வெங்காயத்தை வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் கேரட் சேர்த்து வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் குழம்பு மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
  6. மசாலா பொருட்களை அரிசி மாவுடன் சேர்த்து கலக்கவும்
  7. மாவுடன் ஆப்ப சோடாவை போட்டு கொள்ளவும்
  8. பணியார கல் சூடானதும் மாவினை அதில் ஊற்றவும்
  9. ஓரங்களில் எண்ணெய் விடவும்
  10. ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும்
  11. வெஜிடபிள் பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்