வீடு / சமையல் குறிப்பு / உள்ளித் தீயல்

Photo of Ulli theyal by Shoba Jaivin at BetterButter
207
0
0.0(0)
0

உள்ளித் தீயல்

Nov-22-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உள்ளித் தீயல் செய்முறை பற்றி

உள்ளித் தீயல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 20
  2. பூண்டு 5 பல்
  3. வர மிளகாய் ஐந்து
  4. தேங்காய்த்துருவல் 5 ஸ்பூன்
  5. மல்லி விதை 2 ஸ்பூன்
  6. புளி சிறிதளவு
  7. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் பூண்டு தோல் நீக்கி சிறிதாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு தேங்காய் வரமிளகாய் பூண்டு கருவேப்பிலை மல்லிதழை போட்டு நன்கு சிவக்க வறுக்க வேண்டும்
  3. மசாலா ஆறியதும் புளி சேர்த்து நன்கு மைய அரைக்கவும்
  4. கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூண்டு வெங்காயம் நன்கு சிவக்க வதக்கவும்
  5. நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. என்னை பிரிந்ததும் சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்