வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பருப்பு கூட்டு

Photo of Snake gourd Dal quote by sudha rani at BetterButter
319
0
0.0(0)
0

புடலங்காய் பருப்பு கூட்டு

Nov-22-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

அவசர நிலையில் சீக்கிரம் செய்ய கூடிய குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் 1/4 கிலோ
  2. பாசிப்பருப்பு 1 /4 கப்
  3. துவரம்பருப்பு 1 கப்
  4. கடலைப்பருப்பு 1/2 கப்
  5. வெங்காயம் 3
  6. தக்காளி 6
  7. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  8. வரமிளகாய் 2
  9. மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
  10. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  13. மல்லித்தூள் 1/2 ஸ்பூன்
  14. பட்டை 2
  15. கிராம்பு 2
  16. பிரியாணி இலை 2
  17. ஏலக்காய் 2
  18. உப்பு தேவையான அளவு
  19. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  20. எண்ணெய்
  21. நெய் 2 ஸ்பூன்
  22. கடுகு 1 ஸ்பூன்
  23. கறிவேப்பிலை
  24. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. பருப்பை ஒன்றாக சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும்
  2. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது மற்றும்தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் தூள் வகைகள் உப்பு மற்றும் நறுக்கிய புடலங்காய் மற்றும் ஊறிய பருப்பை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. பின் மூடி போட்டு 2 விசில் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்