வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளிக் கிழங்கு கறி

Photo of Maravalli kilangu curry by sudha rani at BetterButter
2069
0
0.0(0)
0

மரவள்ளிக் கிழங்கு கறி

Nov-22-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளிக் கிழங்கு கறி செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மரவள்ளிக் கிழங்கு 1 கிலோ
  2. மஞ்சள் தூள் சிறிது
  3. உப்பு தேவையான அளவு
  4. வரமிளகாய் 6
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  8. எண்ணெய்
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. மரவள்ளிக் கிழங்கை சிறியதாக நறுக்கி அலசி கொள்ளவும்
  2. பின் குக்கரில் சுத்தம் செய்த கிழங்கு மற்றும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து வேகவைத்த கிழங்கு சிறிது உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்