வீடு / சமையல் குறிப்பு / முட்டை மசாலா

Photo of Egg masala by farhuraaz Peer at BetterButter
366
0
0.0(0)
0

முட்டை மசாலா

Nov-22-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை மசாலா செய்முறை பற்றி

Easy recipe

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  5. புதினா கொத்தமல்லி சிறிதளவு
  6. மிளகாய்த்தூள் சிறிதளவு
  7. மிளகு சீரகத்தூள் சிறிதளவு
  8. மஞ்சத்தூள்
  9. கடுகு
  10. உப்பு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது புதினா கொத்தமல்லி மஞ்சள்தூள் மிளகுத்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அரைத்த மசாலாவையும் போட்டு நன்கு வதக்கவும்
  4. நன்கு வதங்கிய பின்பு முட்டையை நடுவில் கீறி போடவும்
  5. 5 நிமிடம் நன்கு பிரட்டவும் முட்டையில் மசாலா உள்ளிறங்கும் வரை லேசாக நன்கு பிரட்டவும் முட்டை மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்