வீடு / சமையல் குறிப்பு / கட்டா மிட்டா மீன் சால்னா

Photo of Khatta mitta fish head Salna by Nazeema Banu at BetterButter
1056
1
0.0(0)
0

கட்டா மிட்டா மீன் சால்னா

Nov-22-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கட்டா மிட்டா மீன் சால்னா செய்முறை பற்றி

சிவப்பு வண்ண சுவையான தேங்காய் பால் மீன் தலை சால்னா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஹைதராபாத்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீன் துண்டுகள் அரை கிலோ
  2. புளி எழுமிச்சை அளவு
  3. தனியா தூள் இரண்டு டே.ஸ்பூன்
  4. மி.தூள் ஒரு ஸ்பூன்
  5. ம.தூள் அரை ஸ்பூன்
  6. உப்பு தே.அளவு
  7. ந.எண்ணெய் 50மிலி
  8. வெந்தயம் அரை ஸ்பூன்
  9. சோம்பு அரை ஸ்பூன்
  10. சி.வெங்காயம் 5
  11. பூண்டு பல் 10
  12. கறிவேப்பிலை சிறிது
  13. தக்காளி இரண்டு

வழிமுறைகள்

  1. புளியை ஊற வைத்து வடித்து தனியே வைக்கவும்.
  2. கடாயில் ந.எண்ணெய் ஊற்றி பூண்டு. சி.வெங்காயம்.ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் வெந்தயம் சோம்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. அதில் தக்காளியை அரைத்து விழுதாக சேர்க்கவும்.
  5. எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போனதும் புளி கரைத்த நீரை ஊற்றவும்.
  6. அதில்தனியா.மிளகாய்.மஞ்சள் தூள் வகைகளை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  7. அதில் உப்பு சேர்த்து மீன் துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் மூடி வைக்கவும்.
  8. மீன் துண்டுகள் வெந்து எண்ணெய் மேலே வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்