Photo of Rava kesari by kamala shankari at BetterButter
310
0
0.0(0)
0

ரவா கேசரி

Nov-23-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா கேசரி செய்முறை பற்றி

Quick and easy sweet ti serve sudden guests

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்து ரவை 3/4 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. கேசரி கலர் 1 சிட்டிகை
  5. நெய் 2 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு 10

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்
  2. அதே வாணலியில் தண்ணீர் ஊற்றி அதில் கேசரி கலர் கலக்கவும்
  3. தண்ணீர் கொதித்தவுடன் ரவை கட்டி விழாமல் தூவி கிண்டவும்
  4. சற்று கட்டியானதும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  5. வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து இறக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்