வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் இனிப்பு பச்சடி

Photo of Mango sweet pachadi. by kamala shankari at BetterButter
388
0
0.0(0)
0

மாங்காய் இனிப்பு பச்சடி

Nov-23-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் இனிப்பு பச்சடி செய்முறை பற்றி

Easy and tasty dish for rice. Kids favourite rexipe.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் 2
  2. வெல்லம் 1 கப்
  3. உப்பு 1 சிட்டிகை
  4. எண்ணெய் தாளிக்க
  5. மிளகாய் வற்றல் 2
  6. கடுகு 1 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. மாங்காய் தோலுடன் மூன்றாக நறுக்கி குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி 1 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  2. குக்கரில் மாங்காய் பிசைந்து தோலை தனியாக எடுத்து போடவும்
  3. மாங்காய் சதையுடன் உப்பு வெல்லம் மஞ்சள் தூள் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்