வீடு / சமையல் குறிப்பு / சேமியா ஜவ்வரிசி பாயாசம்

Photo of Semiya sago payasam by kamala shankari at BetterButter
463
0
0.0(0)
0

சேமியா ஜவ்வரிசி பாயாசம்

Nov-23-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேமியா ஜவ்வரிசி பாயாசம் செய்முறை பற்றி

Yummy and easy payasam. Suits for feasts and as prasadham

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த சேமியா 3/4 கப்
  2. ஜவ்வரிசி 1/4 கப்
  3. நெய் 2 தேக்கரண்டி
  4. முந்திரி பருப்பு 10
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. சர்க்கரை 1.5 கப்
  7. பால் 2 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்
  2. வெறும் வாணலியில் ஜவ்வரிசி சற்றே பொரியும் வரை வறுத்து கொள்ளவும்
  3. பாத்திரத்தில் ஜவ்வரிசி சேமியா சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
  4. நன்கு வெந்ததும் அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து சற்றே வற்றும் வரை கொதிக்க விடவும்
  5. நன்கு கொதித்தும் சர்க்கரை சேர்த்து பின் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து இறக்கவும்
  6. சூடாக நெய் ஊற்றி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்