வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட்கான் தோசை

Photo of Sweetcorn dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
246
0
0.0(0)
0

ஸ்வீட்கான் தோசை

Nov-23-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட்கான் தோசை செய்முறை பற்றி

தோசைமாவு இல்லாத நேரங்களில் எளிமையாக செய்யலாம் இந்த தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஸ்வீடகான் (புரோஸன்)1/4 கப்
  2. அரிசி மாவு கடலை மாவு ரவை தலா ஒரு மேஜைக்கரண்டி
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. மிளகு சீரகம் தலா கால் தேக்கரண்டி
  6. தயிர் 1/8 கப்
  7. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  9. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலை தவிர கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் தோசைமாவு போன்று அரைத்துக் கொள்ளவும்
  2. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கலந்து கொள்ளவும்
  3. தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவு விட்டு தோசை வார்த்து எடுக்கவும்
  4. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்