வீடு / சமையல் குறிப்பு / உடனடி கோதுமை நெய் அப்பம்

Photo of Instant Wheatflour ghee Appam by Sowmya Sundar at BetterButter
282
1
0.0(0)
0

உடனடி கோதுமை நெய் அப்பம்

Nov-23-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உடனடி கோதுமை நெய் அப்பம் செய்முறை பற்றி

பண்டிகை நாட்களில் சட்டென செய்யலாம் இந்த இனிப்பு வகை.கேரளாவில் பிரபலமான ஸ்வீட் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஷாலோ ஃபிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. ரவை 2 டேபிள்ஸ்பூன்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. வெல்லம் ஒரு கப்
  5. பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் 2 டேபிள்ஸ்பூன்
  6. நெய் 1 டேபிள் ஸ்பூன்
  7. எண்ணெய் ஷாலா ஃப்ரை செய்ய
  8. ஏலக்காய் பொடி அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெல்லத்தை லேசாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  2. ஆறிய பின் அதனுடன் கோதுமை மாவு , ரவை, அரிசிமாவு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கோள்ளவும்.
  3. கடாயில் நெய் விட்டு தேங்காய் துண்டுகளை வறுத்து மாவில் சேர்க்கவும்.ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.
  4. பணியாரச் சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு மாவை குழிகளில் விட்டு வெந்ததும் திருப்பி போடவும்
  5. சூடான கோதுமை நெய் அப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்