வீடு / சமையல் குறிப்பு / சீஸ் மினி சமோசா

Photo of Cheese mini samosa by Krishnasamy Vidya Valli at BetterButter
461
1
0.0(0)
0

சீஸ் மினி சமோசா

Nov-23-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸ் மினி சமோசா செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் எளிமையான மாலை நேர ஸ்நாக்ஸ் இது. ஒருவருக்கு இரண்டு வீதம் மூன்று பேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மேல் மாவிற்கு தேவையானவை
  2. கோதுமை மாவு மைதா மாவு தலா கால் கப்
  3. ரவை ஒரு தேக்கரண்டி
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. ஸ்டப்பிங்கிற்கு தேவையானவை
  6. சீஸ் துருவல் அரை கப்
  7. உப்பு 1/8 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப்பொடி காஷ்மீரி சில்லி பவுடர் கரம் மசாலா ஆம்சூர் தலா 4 சிட்டிகை
  9. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 அல்லது 2 தேக்கரண்டி
  10. ஷாலோபிரை அல்லது டீப்பிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஸ்டப்பிங்கிற்கு கொடுக்கப்பட்டவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்
  2. மேல்மாவிற்கு கொடுக்கப்பட்டவற்றை தண்ணீர் விட்டு பூரிமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. சப்பாத்தி யாக இட்டு ஸமோசா ஸ்டிரிப்ஸ் போன்று கட்செய்து கொள்ளவும்
  4. உள்ளே ஸ்டப்பிங்க் வைத்து தண்ணீர் தொட்டு ஒட்டிக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு டீப் ஃப்ரை அல்லது ஷாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்
  6. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்