வீடு / சமையல் குறிப்பு / சேமியா பாயாசம்

Photo of Semiya payasam by poorani Kasiraj at BetterButter
316
0
0.0(0)
0

சேமியா பாயாசம்

Nov-23-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேமியா பாயாசம் செய்முறை பற்றி

சேமியா ஜவ்வரிசி பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா 1/2 கப்
  2. ஜவ்வரிசி 1/4 கப்
  3. சீனி 1/2 கப்
  4. முந்திரி பிஸ்தா பாதாம் 5:5:5
  5. ஏலக்காய் 3
  6. நெய் 2 ஸ்பூன்
  7. பால் 1 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து குக்கரில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
  2. கடாயில் நெய் விட்டு பருப்புகளை வறுத்து கொள்ளவும்
  3. அதையே கடாயில் சேமியாவை வருக்கொள்ளவும்.
  4. ஜவ்வரிசி சேமியாவை பால் சேர்த்து வேக விடவும்
  5. ஏலக்காய் சேர்த்து கிளறவும்
  6. முந்திரி பாதம் பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்
  7. சேமியா ஜவ்வரிசி பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்