வீடு / சமையல் குறிப்பு / வாழைபூ பக்கோடா

Photo of Vazhaipoo pakkoda by poorani Kasiraj at BetterButter
269
0
0.0(0)
0

வாழைபூ பக்கோடா

Nov-24-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைபூ பக்கோடா செய்முறை பற்றி

வாழைப்பூ பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ1
  2. வெங்காயம்-2
  3. கருவேப்பிலை ஒரு கொத்து
  4. பச்சைமிளகாய்-2
  5. சீரகம் அரை டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கடலை மாவு ஒரு கப்
  8. அரிசி மாவு 3 ஸ்பூன்
  9. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
  10. மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
  11. கரம் மசாலா அரை ஸ்பூன்
  12. காயம் சிறிது

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெயை காய வைக்கவும்
  4. என்னை நன்கு சூடானதும் இரண்டு கரண்டி எடுத்து மாவில் ஊற்றவும்
  5. மாவில் அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
  6. எண்ணெயில் மாவினை கிள்ளி கிள்ளி போட்டு எடுத்தால் வாழைப்பூ பக்கோடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்