வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாட்டு prawn curry

Photo of Chettinatu prawn curry by Shoba Jaivin at BetterButter
232
0
0.0(0)
0

செட்டிநாட்டு prawn curry

Nov-24-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாட்டு prawn curry செய்முறை பற்றி

வறுத்தரைத்த செட்டிநாட்டு prawn curry

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால்
  2. வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருள்
  3. மிளகு ஒரு ஸ்பூன்
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. சோம்பு ஒரு ஸ்பூன்
  6. பட்டை ஒரு துண்டு கிராம்பு 2 ஏலக்காய் ஒன்று
  7. மல்லி விதை 2 ஸ்பூன்
  8. காய்ந்த மிளகாய் ஐந்து
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  10. வெங்காயம் 1 தக்காளி 1
  11. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. தேங்காய் எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. வர்க்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிவக்க வறுத்து பவுடர் செய்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு வதக்கவும்
  4. மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. வருத்த மசாலா பவுடர் சேர்க்கவும்
  6. இறால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வேக விடவும்
  7. சுவையான செட்டிநாட்டு ப்ரான் கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்