வீடு / சமையல் குறிப்பு / பருப்பு சூப்

Photo of Dal soup by sudha rani at BetterButter
0
0
0(0)
0

பருப்பு சூப்

Nov-24-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு சூப் செய்முறை பற்றி

மாலை நேரத்தில் அருந்த ஏற்ற சூப்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సూపులు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயறு 3 ஸ்பூன்
  2. துவரம் பருப்பு 3 ஸ்பூன்
  3. பூண்டு 4
  4. சீரகம் 1 ஸ்பூன்
  5. மிளகு 1 ஸ்பூன்
  6. பட்டர் 2 ஸ்பூன்
  7. தக்காளி 3
  8. உப்பு தேவையான அளவு
  9. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. பேனில்1 ஸ்பூன் பட்டர் விட்டு சூடானதும் சீரகம் மிளகு சேர்த்து வதக்கவும் பின் கரகரப்பாக இடித்து வைக்கவும்
  2. குக்கரில் பருப்பு மற்றும் அரைத்த பூண்டு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்
  3. பின் பருப்பை நன்கு மசித்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  4. பின் இறக்குவதற்கு முன் இடித்த சீரக மிளகு பொடியை மற்றும் கொத்தமல்லி தழை தூவிகலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்
  5. விருப்பட்டால் இதை வடிகட்டி பின் பருகவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்