BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சப்பாத்தி

Photo of Radish chappathi by Sowmiya Sowmiya at BetterButter
0
2
0(0)
0

முள்ளங்கி சப்பாத்தி

Nov-24-2018
Sowmiya Sowmiya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சப்பாத்தி செய்முறை பற்றி

சப்பாத்தி செய்யும் முறை

செய்முறை டாக்ஸ்

  • విగిలించడం/టాస్సింగ్
  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முள்ளங்கி 3
  2. கோதுமை மாவு 1/2கிலோ
  3. உப்பு 1/2 மேஜைக்கரண்டி
  4. தனி மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. சமையல் எண்ணெய்
  6. நெய்

வழிமுறைகள்

  1. 1:முள்ளங்கி 3,தோள் சீவிக்கொள்ளவும்
  2. 2:முள்ளங்கியை துருவிக் கொள்ளவும்
  3. துருவிய முள்ளங்கியை ஓரு கடாயில் சிரிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கவும் அதில் 1/2 மேஜைக்கரண்டி உப்பு, 1 மேஜைக்கரண்டி தனி மிளகாய் பொடி நன்றாக வதக்கவும்.
  4. வதக்கிய முள்ளங்கி வுடன் கோதுமை மாவு சேர்த்து பிசைந்து தயார் செய்து கொள்ள வேண்டும்.
  5. மாவை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.
  6. சப்பாத்தி தயார் நிலையில் உள்ளது.
  7. சப்பாத்தி அருமையாக உள்ளது.
  8. சப்பாத்தியுடன் சாப்பிட தயிர் வெள்ளரிக்காய், மற்றும் உருளைக் கிழங்கு பட்டானி தொக்கு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்