வீடு / சமையல் குறிப்பு / டாங்கி பைட்ஸ்

Photo of Tangi bites by Krishnasamy Vidya Valli at BetterButter
425
1
0.0(0)
0

டாங்கி பைட்ஸ்

Nov-24-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டாங்கி பைட்ஸ் செய்முறை பற்றி

பாதி பொருளும் பாதி காற்றும் அடைக்கப்பட்ட குப்பை உணவான பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸிற்கு ஒரு மாற்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு அரை கப்
  2. ரவை அரிசி மாவு தலா ஒரு மேஜைக்கரண்டி
  3. உப்பு கால் தேக்கரண்டி +2 சிட்டிகை
  4. காஷ்மீரி சில்லி 1 அல்லது 2
  5. தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி சாட் மசாலா பொடி கரம்மசாலா பொடி மஞ்சள் பொடி பெருங்காயம் தலா 1/8 தேக்கரண்டி
  6. தக்காளி 2
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தக்காளி காஷ்மீர் சில்லி உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த விழுதுடன் கோதுமை மாவு ரவை அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. சப்பாத்தி போல் இட்டு கட்டர் உதவியால் விருப்பமான வடிவத்தில் கட் செய்து போர்கினால் குத்திக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்