வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு மாவு லட்டு

Photo of Paasi paruppu maau laddoo by Nazeema Banu at BetterButter
273
2
0.0(0)
0

பாசிப்பருப்பு மாவு லட்டு

Nov-24-2018
Nazeema Banu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு மாவு லட்டு செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த வாயில் போட்டால் கரையக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பருப்பு ஒரு கப்
  2. சர்க்கரை முக்கால் கப்
  3. நெய் அரை கப்
  4. முந்திரி திராட்சை தே.அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை சிவக்காமல் வாசனை வரும் வரை வறுக்கவும்.
  2. வறுத்த பருப்பை ஆறவிட்டு மிக்சியில் அரைக்கவும்.
  3. சர்க்கரையை மிக்சியில் பொடிக்கவும்.
  4. இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை வறுக்கவும்.
  6. மாவில் சிறிது சிறிதாக சூடான நெய் விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்