Photo of Pearl millet poori by poorani Kasiraj at BetterButter
555
0
0.0(0)
0

கம்பு பூரி

Nov-25-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பு பூரி செய்முறை பற்றி

கம்பு பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்பு மாவு 1 கப்
  2. கோதுமை மாவு1 கப்
  3. உப்பு
  4. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. கம்பு கோதுமை மாவினை தண்ணீர் ஊற்றி பிணைத்துக்கொள்ளவும்
  2. நன்கு பிணைத்து சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும்
  3. பூரிக்கு தைப்பது போல் தேய்த்து என்னை நன்கு சூடானதும் பொரித்து எடுக்கவும்
  4. கம்பு பூரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்