வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் தயிர் பச்சடி

Photo of Snakegourd pachchati by கமலாஸ் tech at BetterButter
424
0
0.0(0)
0

புடலங்காய் தயிர் பச்சடி

Nov-25-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 1/2
  2. உப்பு தேவைக்கு
  3. தயிர் 1 கப்
  4. தாளிக்க எண்ணை ,கடுகு

வழிமுறைகள்

  1. புடலங்காயை பொடியாக நறுக்கவும்
  2. உப்பு போட்டு பிசிறி 10 நிமிடம் வைக்கவும்
  3. 5 நிமிடம் மைக்ரோவில் வைத்து எடுக்கவும்
  4. அடுப்பில் எண்ணை வைத்து கடுகு தாளிக்கவும்
  5. புடலை சேர்த்து 15 நிமிடம் வதக்கி தயிர் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்