வீடு / சமையல் குறிப்பு / வத்தல் குழம்பு

Photo of Vathal kulampu by Rohini vignesh at BetterButter
664
1
0.0(0)
0

வத்தல் குழம்பு

Nov-25-2018
Rohini vignesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வத்தல் குழம்பு செய்முறை பற்றி

Simply & tasty ayyangar vathal kulampu

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்டவத்தல் தேவையான அளவு
  2. நல்லெண்ணெய் தேவையான அளவு
  3. சீரகம் கால் தேக்கரண்டி
  4. புளி எலுமிச்சை அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. சாம்பார் பொடி அரை தேக்கரண்டி
  7. குழம்பு மிளகாய்த்தூள் தேவையான அளவு
  8. வெல்லம் சிறிதளவு
  9. மஞ்சள் தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை தாளிசம் செய்யவும்
  2. பின்பு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.புளிதண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  3. பின்பு அதில் மஞ்சள் தூள் சாம்பார் பொடி குழம்பு மிளகாய்த்தூள, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  4. அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்லெண்ணை நன்கு பிரிந்து வரும்படி கொதிக்கவிடவும்
  5. இப்பொழுது சுவையான வத்தல் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்