வீடு / சமையல் குறிப்பு / காரசாரமான மூளை மிளகு வறுவல்

Photo of Brain peper fry by Shoba Jaivin at BetterButter
345
1
0.0(0)
0

காரசாரமான மூளை மிளகு வறுவல்

Nov-25-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காரசாரமான மூளை மிளகு வறுவல் செய்முறை பற்றி

காரசாரமான மூளை மிளகு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மூளை ஒன்று
  2. சின்ன வெங்காயம் 10
  3. மிளகுத் தூள் 2 ஸ்பூன்
  4. மிளகாய் மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  5. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மூளையை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சிவக்க வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள் மிளகு தூள் சேர்க்கவும்
  4. தேவையான அளவு உப்பு மற்றும் வெட்டி வைத்துள்ள மூளையை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்
  5. காரசாரமான மூளை மிளகு வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்