Photo of Goat head curry by Shoba Jaivin at BetterButter
1077
0
0.0(0)
0

தலை கறி

Nov-25-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தலை கறி செய்முறை பற்றி

ஏசி வர்ஷன் தலைக்கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தலைக்கறி
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி-2
  4. கரம் மசாலா பவுடர் ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது ஒரு ஸ்பூன்
  7. தேங்காய் விழுது 2 ஸ்பூன்
  8. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தலைக்கறி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  3. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  4. தேங்காய் விழுது உப்பு மற்றும் தலைக்கறியை சேர்த்து நன்கு கிளறி குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்