வீடு / சமையல் குறிப்பு / அவல் உப்புமா

Photo of Pogo Upma by sudha rani at BetterButter
1051
0
0.0(0)
0

அவல் உப்புமா

Nov-25-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவல் உப்புமா செய்முறை பற்றி

எளிதாக குறுகிய காலத்தில் செய்ய கூடிய டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவல் 1 கப்
  2. வெங்காயம் 3
  3. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  4. உளுந்து 2 ஸ்பூன்
  5. வரமிளகாய் 4
  6. தேங்காய் துருவல் 1/2 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. லெமன் சாறு 2 ஸ்பூன்
  12. கறிவேப்பிலை சிறிது
  13. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. அவலை 2 நிமிடங்கள் வரை ஊறவிடவும் பின் நன்கு வடிகட்டி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தேங்காய் துருவல் மற்றும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  4. பின் அவலை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  5. இறக்கிய பின் அந்த சூட்டில் லெமன் சாறு பிழிந்து கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்