வீடு / சமையல் குறிப்பு / முட்டை மிளகு வறுவல்

Photo of Egg pepper fry by poorani Kasiraj at BetterButter
458
0
0.0(0)
0

முட்டை மிளகு வறுவல்

Nov-25-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை மிளகு வறுவல் செய்முறை பற்றி

முட்டை மிளகு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 5
  2. வெங்காயம் 3
  3. குழம்பு மசாலா 2 ஸ்பூன்
  4. எண்ணெய் 2 ஸ்பூன்
  5. கடுகு 1/2 ஸ்பூன்
  6. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  7. கருவேப்பிலை
  8. மிளகுத்தூள் 2 ஸ்பூன்
  9. மிளகாய் 2
  10. உப்பு
  11. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து இறக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்
  3. வெங்காயம் பச்சைமிளகாய் வதக்கவும்
  4. மஞ்சள் தூள் சேர்க்கவும்
  5. முட்டைகளை வெட்டி போடவும்
  6. மிளகு தூள் போட்டு நன்கு கிளறி இறக்கவும்
  7. முட்டை மிளகு வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்