வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை பணியாரம்

Photo of Kothumai ravai paniyaram by poorani Kasiraj at BetterButter
482
0
0.0(0)
0

கோதுமை ரவை பணியாரம்

Nov-26-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை பணியாரம் செய்முறை பற்றி

கோதுமை ரவை பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை ரவை 1 கப்
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. கோதுமை மாஹு 4 spoon
  4. வாழைப்பழம் 1
  5. பால் 1/4 கப்
  6. வெல்லம் 1/2 கப்
  7. ஏலக்காய் 3
  8. நெய் 2 ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் கோதுமை ரவை அரிசி மாவு கோதுமை மாவு வெல்லம் பால் உப்பு ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்
  2. நெய் சேர்த்து கிளறவும்
  3. எண்ணெய் நன்கு சூடானவுடன் குட்டி குட்டி பணியாரம் மாக பொரித்து் எடுக்கவும்
  4. கோதுமை ரவை பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்