வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் ஸ்டப்டூ பேன்கேக்

Photo of Apple stuffed pancake by kamala shankari at BetterButter
0
0
0(0)
0

ஆப்பிள் ஸ்டப்டூ பேன்கேக்

Nov-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் ஸ்டப்டூ பேன்கேக் செய்முறை பற்றி

Easy and quick snack. Stomach filling and healthy

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • కిట్టి పార్టీలు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 1 கப்
  2. பால் 1/2 கப்
  3. சர்க்கரை 1 தேக்கரண்டி
  4. ஆப்பிள் துருவல் 1 கப்
  5. பேரீச்சம் பழம் 2
  6. நெய் 2 தேக்கரண்டி
  7. தேன் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மைதா மாவு சர்க்கரை மற்றும் பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  2. ஆப்பிள் துருவல் தேன் பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. தோசை கல்லில் மாவை ஊற்றி ஆப்பிள் துருவல் மேலே வைத்து மூடி வேகவிடவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்