BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஆலு பன்னீர் கொப்ஃதா

Photo of Aloo paneer koftha by kamala shankari at BetterButter
1
1
0(0)
0

ஆலு பன்னீர் கொப்ஃதா

Nov-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு பன்னீர் கொப்ஃதா செய்முறை பற்றி

Tasty and yummy dish

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 2
  2. துருவிய பன்னீர் 1 கப்
  3. மைதா மாவு 1 கரண்டி
  4. கார்ன்ஃபிளார் மாவு 1 கரண்டி
  5. சோடா உப்பு 1 சிட்டிகை
  6. தக்காளி 3
  7. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  8. எண்ணெய் வதக்க
  9. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு நன்கு வேகவைத்து மசித்து கொள்ளவும்
  2. துருவிய பன்னீர் உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சோடா உப்பு மைதா மாவு கார்ன்ஃபிளார் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. சற்றே பெரிய உருண்டைகளை உருட்டி கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  5. தக்காளி தனியாக அரைத்து கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  7. பச்சை வாசனை போனதும் அரைத்த தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  8. மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம்மசாலா சேர்த்து மல்லி இலை தூவி கொதித்தவுடன் இறக்கவும்
  9. பறிமாரும் போது பன்னீர் உருண்டைகளை சேர்த்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்