வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of horse gram dal rasam by sudha rani at BetterButter
374
0
5.0(0)
0

கொள்ளு ரசம்

Nov-26-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
22 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

குளிர் மற்றும் மழைக்காலங்களில் மிகவும் பயனுள்ள ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கொள்ளு 1/2 கப்
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. தக்காளி 5
  4. மஞ்சள் தூள்
  5. கறிவேப்பிலை
  6. மிளகு 1 ஸ்பூன்
  7. சீரகம் 2 ஸ்பூன்
  8. தனியா 2 ஸ்பூன்
  9. வரமிளகாய் 3
  10. பூண்டு 8 பல்
  11. சின்ன வெங்காயம் 8
  12. கடுகு 1 ஸ்பூன்
  13. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  14. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  15. வரமிளகாய் 1
  16. எண்ணெய்
  17. உப்பு தேவையான அளவு
  18. தண்ணீர் 5 கப்

வழிமுறைகள்

  1. கொள்ளை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்
  2. பின் குக்கரில் கொள்ளு மற்றும் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து 6 விசில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைக்கவும்
  3. இதற்கிடையில் தனியாக சீரகம் மிளகு பூண்டு வரமிளகாய்3 தனியா சின்ன வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து எடுக்கவும்
  4. வடித்த கொள்ளு சாறுடன் 6 டேபிள்ஸ்பூன் கொள்ளை மட்டும் அரைத்து கலந்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் புளி உடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கரைத்து வடிகட்டி வைக்கவும்
  7. பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  8. பின் ரெடியாக உள்ள புளிக்கரைசல் விட்டு கொதித்ததும் கொள்ளு சாறை ஊற்றி கொத்தமல்லி தழை தூவி நுரை கட்டி வரும்போது இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்