வீடு / சமையல் குறிப்பு / கடாய் வெஜ் கிரைவி

Photo of Kadai veg gravy by jeyaveni chinniah at BetterButter
399
0
0.0(0)
0

கடாய் வெஜ் கிரைவி

Nov-26-2018
jeyaveni chinniah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடாய் வெஜ் கிரைவி செய்முறை பற்றி

குறைந்த நேரத்தில் உணவக சுவையுடன் ஆரோக்கியமான சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காய்கறி கலவை -1 கப்
  2. தக்காளி-1
  3. வெங்காயம்-2
  4. இஞ்சி -1 துண்டு
  5. பூண்டு-6 பல்
  6. பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்
  7. பட்டை -1 துண்டு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. மல்லித்தூள்-1 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  13. கிராம்பு-2
  14. ஏலக்காய்-1
  15. முந்திரி-4
  16. மல்லி இலை
  17. கஸ்தூரி மேதி

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி முந்திரி பருப்பு பட்டை பெருஞ்சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்
  3. அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. நன்றாக வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் கழுவிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  6. ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி 5 விசில் வேக விடவும்
  7. விசில் அடங்கிய பின் மல்லி இலை மற்றும் கஸ்தூரி மேதி சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்
  8. சூடாக இட்லி தோசை பூரி சப்பாத்தி மற்றும் தேங்காய் பால் சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்