வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை பூசணி குழம்பு

Photo of White pumpkin kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
2105
0
0.0(0)
0

வெள்ளை பூசணி குழம்பு

Nov-26-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை பூசணி குழம்பு செய்முறை பற்றி

முப்பது நிமிடங்களில் எளிதில் செய்யலாம் இந்த குழம்பு. ஒரே பாத்திரத்தில் செய்துவிடலாம். காய் இருப்பதால் வேறு கறி ஏதும் செய்ய தேவையில்லை. அப்பளம் வத்தல் சிப்ஸ் போதுமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பூசணி நறுக்கியது 2 கப்
  2. உப்பு 1 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
  4. கெட்டி புளித்ததயிர் 1 கப்
  5. தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை 4 ஆர்க்கு
  7. அப்படியே அரைக்க
  8. தேங்காய் துருவல் 1/2 கப்
  9. பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் தலா 2
  10. சீரகம் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாதியளவு தயிருடன் அரைக்க கொடுத்தவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்
  2. மீதி தயிரை அரை கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கடைந்து கொள்ளவும்
  3. பூசணிக்காயை உப்பு மஞ்சள் பொடி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்
  4. அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. தயிர் தேங்காய் எண்ணெய் கருவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்
  6. அப்பளம் வத்தல் வடகம் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்