வீடு / சமையல் குறிப்பு / வெங்காயத்தாள் சாம்பார்

Photo of Spring onion sambar by Supriya Mohan at BetterButter
598
1
0.0(0)
0

வெங்காயத்தாள் சாம்பார்

Nov-26-2018
Supriya Mohan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காயத்தாள் சாம்பார் செய்முறை பற்றி

எளிமையான சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. மஞ்சள் தூள் 1/4 ஸ்புன்
  3. காயம் ஒரு சிட்டிகை
  4. வெங்காயம் ஒன்று
  5. பயத்தால் ஒரு கட்டு
  6. தக்காளி
  7. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  8. சாம்பார் மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
  9. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம்பருப்பு மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பொரிய விடவும்
  4. கடுகு நன்கு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் வெங்காயத் தாளின் அடிப்பகுதியில் உள்ள வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. நன்கு வதங்கியவுடன் இந்த கலவையை வேகவைத்த பருப்பில் சேர்க்கவும்
  6. ருசிக்கேற்ப உப்பு சாம்பார் பொடி புளிக்கரைசல் தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு சாம்பாரை நன்கு கொதிக்கவிடவும்
  7. சாம்பார் கொதிக்க ஆரம்பித்தவுடன் வெங்காயத்தாள் தழைகளை சிறிதாக நறுக்கி அந்த சாம்பாரில் போட்டு ஒரு 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் நன்றாக வெங்காயத்தாள் சாம்பார் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்